Bank at Ease - Tamil

சரளமான, புதுமையான மற்றும் சுலபமாக எட்டும் வகையில் இருக்கக் கூடிய பேங்க்கிங்கை சற்று யோசித்துப் பாருங்கள். உஜ்ஜீவனில், நாங்கள் உருவாக்கி உங்களுக்காக கொண்டு வந்திருக்கும் பேங்க்கிங் அனுபவம், உங்கள் வாழ்க்கையை எளிதாகவும், அதிக சௌகரியம் நிரம்பியதாகவும் மென்மேலும் அதிக வசதியானதாகவும் ஆக்கிவிடும். பேங்க்கிங் என்பது சரளமானதாக இருக்க வேண்டுமே தவிர, சங்கடம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க கூடாது என்பதை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் ஓர் உலகை படைப்பதற்கு எங்களை அர்ப்பணித்துக் கொண்டோம், அதில் நீங்கள் உங்கள் ஃபைனான்ஸ்களை உங்கள் சொந்த மொழியில் அதோடு உங்களின் சொந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப எளிதாக நிர்வகிக்கலாம். நண்பருடன் பேசுவதை போன்று அத்தனை எளிதான பேங்க்கிங்கை அனுபவித்து மகிழ தயாராகுங்கள். அங்கே ஒவ்வொரு கலந்துரையாடலும் தென்றலாய் உங்களை தொடும், நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு தீர்வுகளும் உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உருவாக்கப் பட்டிருக்கின்றன. இவை அத்தனையும் பேங்க்கிங் பற்றியதே, அது பேங்க்கிங் என்னோட இஷ்டம் போல! உஜ்ஜீவன் ஆக்குமே ஈஸி, ஈஸி!

சாய்ஸ் மற்றும் சௌகரியத்தோடு நீங்கள் விரும்பும் வழியில் பேங்க்கிங் செய்யுங்கள்.மேலும் அதிக விவரங்களறிய இந்த ஃபிலிமை பாருங்கள்:

டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெபாசிட்

எப்போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் உடனுக்குடன் தொடங்குங்கள்

  • எந்த சேவிங்ஸ் அக்கவுன்டிலிருந்து வேண்டுமானாலும் ஃபண்டிங் செய்யுங்கள்
  • வட்டி ஈட்டலாம் 7.55%* வரை மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.30%*
  • காலாண்டில் மற்றும் மெச்சூரிடியில் பே-அவுட் ஆப்ஷன்கள்

டிஜிட்டல் சேவிங்ஸ் அக்கவுன்ட்

வீடியோ KYC உடன் உடனே தொடங்குங்கள்

  • தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்தும் டிஜிட்டல் மயம்
  • 7.15% வரை வட்டி ஈட்டுங்கள்
  • ஷாப்பிங், டிராவல் மற்றும் டைனிங்கின்மீது ஆஃபர்கள்

வாட்ஸ்ஏப் பேங்க்கிங்

900 208 2121-க்கு 'Hi' என்று அனுப்பவும்

  • லோன் மற்றும் EMI பற்றிய விவரங்கள்
  • அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்
  • டெபிட் கார்டு சேவைகள்

ஸ்மார்ட் ஸ்டேட்மென்ட்

உங்கள் ஒட்டுமொத்த பேங்க்கிங்ரிலேஷன்ஷிப்பில் ஓர் உச்சம்

  • உங்கள் ஒட்டுமொத்த ரிலேஷன்ஷிப்பின் ஓர் இன்டராக்டிவ் வியூ
  • கஸ்டமைஸ்டு டிரான்ஸாக்ஷன் விவரங்கள்
  • ROI மற்றும் EMI தொகையை கணக்கிடுவதற்கு சிமுலேட்டர்.

வீடியோ மற்றும் போன் பேங்க்கிங்

எங்கிருந்து வேண்டுமானாலும் கிளைகளில் கிடைப்பது போன்ற சர்வீஸ்களை அனுபவியுங்கள்

  • 9 மொழிகளில் வீடியோ பேங்க்கிங்
  • 450+ விசாரிப்புகள் மற்றும் சர்வீஸ் ரெக்வெஸ்டுகளை எழுப்புங்கள்
  • எங்கிருந்து கொண்டும் அக்கவுன்ட் மாற்றங்களை செய்யுங்கள்
  • 13 மொழிகளில் போன் பேங்க்கிங்

இன்டர்நெட், மொபைல் & UPI

எங்கிருந்து வேண்டுமானாலும் பேங்க்கிங்

  • இன்ஸ்டன்ட் பில் பேமெண்ட் ஃபெஸிலிடி
  • 9 மொழிகளில் மொபைல் பேங்க்கிங்
  • ஃபண்டு டிரான்ஸ்ஃபர் மற்றும் அக்கவுன்ட் தொடர்புடைய சேவைக

*T&C Apply

#WhyUjjivanSFB
  • States/UTs Served

    26

    States/UTs Served

  • Districts Covered

    326

    Districts Covered

  • Banking Touchpoints

    752

    Banking Touchpoints

  • Bankers at your service

    21,000+

    Bankers at your service

  • Million Customers

    9+

    Million Customers

*Data as on Sep 30, 2024.